G8 தலைவர்கள் விவாதிப்பது என்ன?
சோவியத் சமூக ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சிக்குப்பின்னால், அமெரிக்கா தலைமை ஏற்றிருக்கும் ஒற்றைத்துருவ புதிய உலக ஒழுங்கமைப்பில், உலக மறுபங்கீட்டிற்கான நவகாலனித்துவ, பொருளாதார உலகமயமாக்கல் கொள்கைகளை அமூலாக்குகையில் எழும் அரசியல் இராணுவப் பிணக்குகளை சமாதானமாகவும் படு இரகசியமாகவும் விவாதித்துக்கொள்வதே இம்மாநாட்டின் தலையாய நோக்கம். '' New Marshall Plan ''என்பது இதுதவிர வேறு எதுவுமல்ல.ENB
Some have considered setting up a new Marshall Plan help in Iraq or the BalkansThe ideals of the Marshall Plan have been invoked countless times by well-meaning people, facing the tasks of rebuilding regions torn by crisis or failed states from Latin America to the Balkans and, now, Iraq.
No comments:
Post a Comment